Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Welcome!.. Coastal Web Ver. 2.0
There are no translations available. The Ver. 2.0 of official web site for Coast Conservation an... Read more...
காலி நகரத்தின் கரையோரப் பகுதி அபிவிருத்தி
கரையோரங்களை ஸ்திரப்படுத்தி விருத்தி செய்வதுடன் கரையோர வளங்களுக்கு பெறுமதி சேர்த்து கரையோர முதலீட்ட... Read more...
கரையோரச் சுற்றாடலியலைப் பேணிக்காத்தல்
“சுனாமிக்குப் பிந்திய இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பங்குபற்றுதலுடன் கூடிய கரையோர வலய பேணிப்பாதுக... Read more...
கரையோர அபாயத்தை இனங்கண்டு குறித்தல்.
சுனாமி, புயல், கடலரிப்பு, கடல்மட்ட உயர்வு போன்ற நான்கு அபாயங்களுக்குமாக அனர்த்த முகாமைத்துவ நிலை... Read more...
கரையோர நீர்த் தர முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்
“கரையோர நீரின் தரத்தை முன்னேற்றுதல் கரையோர வலயத்திற்குப் பெறுமதி சேர்ப்பதுடன் கரையோர சமூகத்தின் ... Read more...

செய்திகள்

  • Tamil Translation for the EIA report of Development Activities...
    Read More...
  • There are no translations available.Registration of Suppliers for...
    Read More...
  • There are no translations available.The children of Harvest Vision...
    Read More...

நிகழ்ச்சி நாட்காட்டி

கரையோர அபாயத்தை இனங்கண்டு குறித்தல்.


சுனாமி, புயல், கடலரிப்பு, கடல்மட்ட உயர்வு போன்ற நான்கு அபாயங்களுக்குமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கூட்டுழைப்புடன் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களமானது கரையோர அபாயத்தை இனங்கண்டு குறித்தலினை விருத்தி செய்வதை ஆரம்பித்துள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் வடிவமைப்பு நிலையமானது எண் மாதிரிக்கான ஆதரவை வழங்குவதுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது நிதி ஆதரவை வழங்குகின்றது. 


இக்கருத்திட்டத்தின் பிரதான இலக்கு என்னவெனில், இந் நான்கு இயற்கை அபாயங்களுடன் தொடர்புடைய அபாய மதிப்பீடுகளை மேற்கொண்டு அபாய மட்டங்களைச் சுட்டிக்காட்டும் தீவின் கரையோரப் பிராந்தியங்களுக்கான அபாயத்தை இனங்கண்டு குறித்து தயாரித்தலாகும். சாத்தியப் பகுப்பாக இவற்றை மேற்கொள்வதற்கான அனைத்தும் அடங்கிய போதிய தரவுகள் தற்போது கிடைக்க முடியாது இருப்பதனால் மேற்சொல்லப்பட்ட நான்கு கரையோர அபாயங்களிலிருந்துமான கரையோரப் பிராந்தியங்களுக்கான அபாயங்களின் அளவினை மதிப்பிடுவதற்கான தீர்மானிப்பு (நடப்பு விபரிப்பு அடிப்படையிலான) அணுகுமுறையும் எண்மாதிரி போலி ஒத்திகை முறையும் பயன்படுத்தப்படுகின்றது. எண் ரீதியான மற்றும் பகுப்பாய்வு ரீதியான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு அபாயத்தாலும், பாதிக்கப்படக்கூடிய இயலுமையின் வழியின் அளவானது ஒன்றுக்கு மேற்பட்டது. ஒன்றாகக் காணப்படும் உரிய அளவுகளுடன் அதன் தொடர்புடைய கடுமைத்தன்மை வரிசைப்படுத்தலில் குறைந்தது, இடைந்தரமானது, கூடியது, அறவே இல்லாதது எனப் பெறுமானம் கொடுக்கப்படு கின்றது. ஏற்கனவே உண்மையென நிரூபிக்கப்பட்ட எண்ரீதியான மாதிரிகள் ஆனவை சுனாமி மற்றும் புயல் போன்றவற்றின் தாக்கத்தை ஒத்திகை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட உயர்ந்தபட்ச நம்பகத்தகு அபாய எதிர்கால விபரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றது. கடலரிப்புப் போக்கானது கிடைக்கக்கூடியதாக இருக்கும் வரலாற்றுத் தரவுகள் மற்றும் முன்னைய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றது. வேறுபட்ட நேர எல்லைகளில் கரையோர நிலங்கள் மீது கடல்மட்ட உயர்வின் தாக்கத்தைக் கண்டுணர்ந்து கொள்வதற்காக GIS மாதிரிக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அபாய பகுப்பாய்வுகளின் முடிவுகள் மற்றும் வெளி உள்ளடக்கம் என்பனவும் அபாயத்தை இனங்கண்டு குறித்தல் என்பனவும் கிடைக்கக்கூடியதாக உள்ள, தரவுகளை பொறுத்தன வாகவுள்ளன. அபாயம் இனங்கண்டு குறித்தலின் கள உண்மை நிருபிப்புகள் தேவைப்படும் பொழுது மேற்கொள்ளப்படுகின்றன. 




வெள்ளிக்கிழமை, 17 ஜூலை 2015 05:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

எமது சேவைகள்


கடல் அரிப்பு

இயற்கை 

நீர் 

அறிவு

சட்ட ஒழுங்குகள் 

பொருளாதாரம் 

பொறியியல் 

அனர்த்தங்கள் 
 

முக்கிய தளங்கள்

கரையோர பிரதேசங்கள்

 
 

கரையோர நிலையங்கள்

முக்கிய தளங்கள்

எழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது
 
இறுதியாக : 06 நவம்பர் 2017