Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Welcome!.. Coastal Web Ver. 2.0
There are no translations available. The Ver. 2.0 of official web site for Coast Conservation an... Read more...
காலி நகரத்தின் கரையோரப் பகுதி அபிவிருத்தி
கரையோரங்களை ஸ்திரப்படுத்தி விருத்தி செய்வதுடன் கரையோர வளங்களுக்கு பெறுமதி சேர்த்து கரையோர முதலீட்ட... Read more...
கரையோரச் சுற்றாடலியலைப் பேணிக்காத்தல்
“சுனாமிக்குப் பிந்திய இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பங்குபற்றுதலுடன் கூடிய கரையோர வலய பேணிப்பாதுக... Read more...
கரையோர அபாயத்தை இனங்கண்டு குறித்தல்.
சுனாமி, புயல், கடலரிப்பு, கடல்மட்ட உயர்வு போன்ற நான்கு அபாயங்களுக்குமாக அனர்த்த முகாமைத்துவ நிலை... Read more...
கரையோர நீர்த் தர முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்
“கரையோர நீரின் தரத்தை முன்னேற்றுதல் கரையோர வலயத்திற்குப் பெறுமதி சேர்ப்பதுடன் கரையோர சமூகத்தின் ... Read more...

செய்திகள்

  • Tamil Translation for the EIA report of Development Activities...
    Read More...
  • There are no translations available.Registration of Suppliers for...
    Read More...
  • There are no translations available.The children of Harvest Vision...
    Read More...

நிகழ்ச்சி நாட்காட்டி

கரையோர நீர்த் தர முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்


“கரையோர நீரின் தரத்தை முன்னேற்றுதல் கரையோர வலயத்திற்குப் பெறுமதி சேர்ப்பதுடன் கரையோர சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி கரையோர வலயத்தின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன் பிராந்திய மற்றும் கிராமிய இயலுமையை அதிகரிக்கின்றது”

கரையோர நீர் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டமானது கரையோர வலய முகாமைத்துவ திட்டம் 2004ஐ இற்றை வரைக்கும் நடைமுறைப்படுத்துவதுடன் ஒட்டியிருக்கின்றது. இந்நிகழ்ச்சித்திட்டமானது கரையோர நீர்த் தரத்தின் மீதான இனங்காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தீர்ப்பதுடன் கரையோர நீர் மாசுபடுத்தலைத் தணிப்பதற்கான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் அறிமுகம் செய்து அமுல்படுத்துகின்றது. இந்நிகழ்ச்சித் திட்டமானது தெரிவு செய்யப்பட்ட 6 குடா பிரதேசங்களான மவுன்ட் லவினியா, கிக்கடுவ, உனவற்றுன, பொல்கேன, அறுகம்குடா மற்றும் நிலாவெளி போன்ற தற்போது பொழுது போக்கு மையங்களாகப் பயன்படுத்தப்படும் இடங்களின் நீரின் தரத்தை மதிப்பீடு செய்வதுடன் ஆரம்பித்துள்ளது. 

ஒவ்வொரு குடாவிலுமுள்ள நீரின் தரத்தின் போக்குகள் மற்றும் பிரச்சினைகளை இம் மதிப்பீடானது இனங்காண்கின்றது. நீரின் குறித்துரைக்கப்பட்ட மட்டத்தைப் பேணுவதற்கான செயற்பாடுகளுக்காக 


  • பங்காண்மையாளர்களின் விழிப்புணர்வு மற்றும் இயலுமையைக் கட்டியெழுப்புதலை உருவாக்குதல். 
  • பங்காண்மையாளர்களின் ஒன்றிணைப்புக்கான ஒருங்கிணைப்பு. 
  • அதிரித்த விதமான சென்றடையக்கூடியதாக இருத்தல் மற்றும் பகிர்தலுக்காக தரவு மற்றும் தகவல் உட்கட்டமைப்பை நிறுவுதல்.
  • புதிய கொள்கைகள் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை இற்றைப்படுத்துதல் அல்லது அறிமுகஞ் செய்தல்.
  • குடாநீர் தர முகாமைத்துவத் திட்டங்கள் மற்றும் பொறிமுறைகளை விருத்தி செய்தலும் அமுல்படுத்தலும் என்பன இடம்பெறும்.


செயற்பாடுகளின் செயற்திறனின் மதிப்பீட்டுக்காக நீர்த்தரக் கண்காணிப்புக்குப் பிந்திய செயற்பாடுகளின் செயற்திறனின் மதிப்பீட்டுக்காக நீர்த்தரத்தின் பின் கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்படும். 




வெள்ளிக்கிழமை, 17 ஜூலை 2015 04:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

எமது சேவைகள்


கடல் அரிப்பு

இயற்கை 

நீர் 

அறிவு

சட்ட ஒழுங்குகள் 

பொருளாதாரம் 

பொறியியல் 

அனர்த்தங்கள் 
 

முக்கிய தளங்கள்

கரையோர பிரதேசங்கள்

 
 

கரையோர நிலையங்கள்

முக்கிய தளங்கள்

எழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது
 
இறுதியாக : 06 நவம்பர் 2017