கொடவய, அம்பலாந்தொட்ட
இது இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து 6 கிலோமீற்றர் தூரத்தில் வளவ கங்கையின் நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. சுற்றுப் பிரதேசத்தில் பாறைகள் சூழ்ந்த அழகான கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்த அமைவிடத்தைச் சுற்றி உஸ்ஸங்கொட மகாராவண விமான நிலையம், மதுனாகல இயற்கை வெந்நீரூற்று, பூந்தல பறவைகள் சரணாலயம், யால தேசிய பூங்கா, கதிர்காம ஆலயம் (புனித பூமி) போன்ற சுற்றுலா பயணிகளைக் கவரும் முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருளியல் இடங்கள் இருக்கின்றன.
வசதிகள் :
- இணை குளியல் அறைகளுடன் குளிரூட்டப்பட்ட 6 படுக்கையறைகள் இருக்கின்றன
- உள்ளூர் அலைவரிசைகளுடன் பொது தொலைக்காட்சி, அனைத்தையும் உள்ளடக்கிய சிற்றுண்டிசாலை மற்றும் கோப்பி மற்றும் தேநீர் தயாரிப்பு உபகரணங்கள். நல்ல நிலையில் உள்ள சமையலறை.
தொடர்பு விபரங்கள்
திரு. எம்.பி. சன்மிந்த
சுற்றுலா பங்களா,
கொடவய,
அம்பலாந்தோட்ட,
இலங்கை.
+94 472 225 430
கல்பிட்டிய
கொழும்பிலிருந்து சுமார் 150 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பிராந்தியம் நாட்டின் கவர்ச்சிகரமான கரையோர பிரதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. புவியியல் ரீதியாக புத்தளம் கடல் ஏரியைப் பிரிக்கின்ற குடாநாடாக இருக்கிறது. இது டொல்பின் ÂÂ மீன்களின் சுவர்க்கபுரியாக இருப்பதோடு அகன்ற மணல் கடற்கரை, கரையோர சமவெளி, கண்டல் தாவரங்கள், உப்பளங்கள், மணல் குன்றுகள், பவளப் பாறை சரணாலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.
இயற்கை சூழலுடன் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்
- 14 ஒல்லாந்தர் குடாவில் தீவுகள். (பத்தலன்குண்டுவ / பல்லியவத்த / வெள்ளை I, II, III உச்சமுனை / இப்பன்தீவு / பெரியஅரிச்சாலை / சின்னஅரிச்சாலை / இரமுதீவு / சின்ன இரமுதீவு / இரமுதீவு மேற்கு / காக்கைதீவு / முகத்துவாரம் (ஒல்லாந்தர் குடா)
- பவளப் பாறை சரணாலயம்
- கடல் ஆமை பார்த்தல்
- மீன்பிடி
- அலங்கார மீன் சேகரிப்பு
- டொல்பின் பார்த்தல்
- கடலோர வாழ்விடங்கள்
- பறவைகள் பார்த்தல்
- கடலில் மூழ்குதல் மற்றும் நீந்துதல்
- வனவிலங்குகளைப் பார்க்கும் பயணம் (வில்பத்து தேசிய பூங்கா)
- பழைய டச்சு கோட்டை மற்றும் தேவாலயம்
- புனித அந்தோனியார் தேவாலயம் - தலவில
வசதிகள் :
தங்கும் அறைகள்
- இணை குளியல் அறையுடன் குடும்பப் பாங்கான பலகை மண்டப 4 அறைகள் இருக்கின்றன. இந்த அறைகள் வலுசக்தியுள்ள தூய காற்றுடன் உள்ளூர் அலைவரிசைகளுடன் பொது தொலைக்காட்சி, அனைத்தையும் உள்ளடக்கிய சிற்றுண்டிசாலை மற்றும் கோப்பி மற்றும் தேநீர் தயாரிப்பு உபகரணங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளன.
உள்வீட்டு சாப்பாட்டு அறை
- மத்தியில் சாப்பாட்டு மண்டபம்
மகாநாட்டு மண்டப வசதிகள்
- கல்பிட்டிய சூழலியல் நிலையம் மகாநாடுகளை நடத்துவதற்கும் கூட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கும் சிறந்த அமைவிடமாக இருக்கிறது. இதன் விளைவாக குறிப்பிடத்தக்க விலையில் சிறந்த சேவைகளும் வசதிகளும் கிடைக்கின்றன.
- எமது மகாநாட்டு மண்டபத்தை பல வகையான ஆசன வசதிகளுடன் பல்வகை நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்த முடியும்.
விழா | கொள்ளளவு |
வகுப்பு அறை | 100 |
"யு" வடிவ இருக்கை ஏற்பாடு | ÂÂ |
சதுர இருக்கை ஏற்பாடு | ÂÂ |
தொடர்பு விபரங்கள் :
திரு. ஏ.எச். ஹலீம்
கல்பிட்டிய சூழலியல் நிலையம்,
குடவா, கண்டகுலியா,
கல்பிட்டிய,
இலங்கை.
+94 112 449 754 (Ext - 251)
மாதுகங்கை
இது இயற்கை அன்னையின் அற்புதமான படைப்பாகும். இது கொழும்பிலிருந்து 98கிமீ தூரத்தில் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. மாதுகங்கையை ஓர் ஆறு எனக் குறிப்பிட்டாலும் தொழில்நுட்ப ரீதியில் இது கடலேரி கழிமுகமாக விளங்குகின்றது. இது 15 'உண்மையான தீவுகளைக்' (கொத் தூவ, டிக் தூவ, மா தூவ, மெமா தூவ, ஹொன் தூவ, டிமி தூவ, எரவண தூவ, நை தூவ, முவன் தூவ, மேரால தூவ, கல்மன் தூவ, கட்டு தூவ, மட தூவ, கொனா தூவ, தினிய தூவ,) கொண்டுள்ளது. இது வருடம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அத்துடன் மாதுகங்கை கழிமுக முறைமையுடன் பல இயற்கை நீரோட்டங்கள் கலக்கின்றன.
சூழல் விஞ்ஞானம்
மாதுகங்கை இயற்கை வளம் செறிந்த தரமான கண்டல் தாவரங்கள் நிறைந்துள்ள இடமாகும். இந்த மரங்களில் உள்ள விசேட அபிவிருத்தி காரணமாக இந்த கண்டல் தாவரங்கள் உப்பு அல்லது உவர் நீரில் வளரக்கூடியவையாக இருக்கின்றன. இந்த கண்டல் தாவரங்கள் சக்தியற்றவையாக இருக்கின்றன. ஏனென்றால் அவை சிறிய மீன்கள், இறால் மற்றும் ஏனைய விலங்குகளின் பெருக்கத்திற்கு உறைவிடமாக இருக்கின்றன.
தாவரம்
மாதுகங்கையில் உள்ள விசேட அம்சம் தங்குதடையின்றி தாவரங்கள் வளர்கின்றன. அங்கே 14 வகையான கண்டல் தாவரங்கள் மற்றும் 302 வகையான தாவரங்களும் மரங்களும் காணப்படுகின்றன. மாதுகங்கையைச் சுற்றி சில இடங்களில் இலங்கையில் மட்டும் இயல்பாக இருக்கின்ற மிக அபூர்வமான சில தாவரங்கள் (ரத்தமில்ல - Lumnitzera litttorea) காணப்படுகின்றன.
விலங்குகள்
மாதுகங்கை மிருகங்களை குறிப்பாக பறவைகளைப் பார்த்து இரசிப்பதற்கு ஓர் அற்புதமான இடமாகும். இவற்றைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த நேரம் சூரியோதயத்தின் பின்னரும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னருமாகும். பறவைகளின் வகைகளை எண்ணிப் பார்க்கும்போது 111 வகையான பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பறவைகளை விடுத்து பல வகையான மீன் இனங்கள், ஈருடக பிராணிகள், ஊர்வன மற்றும் பாலூட்டி வகைள் என்பவற்றைக் காண முடியும்.
வசதிகள் :
தங்கும் அறைகள்
- இந்த நிலையத்தில் இணை குளியல் அறையுடன் 04 குடும்பப் பாங்கான அறைகள் இருக்கின்றன. ஒரு அறை வலுசக்தியுள்ள வளிச்சீராக்கி வசதியுடனும் ஏனைய அறைகள் சாதாரணமானவையாகவும் இருக்கின்றன. இவை உள்ளூர் அலைவரிசைகளுடன் பொது தொலைக்காட்சி, அனைத்தையும் உள்ளடக்கிய சிற்றுண்டிசாலை மற்றும் கோப்பி மற்றும் தேநீர் தயாரிப்பு உபகரணங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளன.
உள்வீட்டு சாப்பாட்டு அறை
- மத்தியில் சாப்பாட்டு மண்டபம்
மகாநாட்டு மண்டப வசதிகள்
- கல்பிட்டிய சூழலியல் நிலையம் மகாநாடுகளை நடத்துவதற்கும் கூட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கும் சிறந்த அமைவிடமாக இருக்கிறது. இதன் விளைவாக குறிப்பிடத்தக்க விலையில் சிறந்த சேவைகளும் வசதிகளும் கிடைக்கின்றன.
- எமது மகாநாட்டு மண்டபத்தை பல வகையான ஆசன வசதிகளுடன் பல்வகை நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்த முடியும்.
விழா | கொள்ளளவு |
வகுப்பு அறை | 50 |
திறந்த பகுதி இருக்கை | 25 |
ஒதுக்கீட்டிற்கு :
வகை (நாளொன்றுக்கு) |
அறை ரூ: | ஹால் ரூ: | படகு பயணம் ரூ: | |
குளிரூட்டப்பட்ட | குளிரூட்டப்படாத | |||
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணியாட் தொகுதியனர் | Â | Â | Â | Â |
 |  |  |  |  |
ஏனைய அரச / தனியார் துறை | Â | Â | Â | Â |
கல்வி (பாடசாலை / பல்கலைக்கழகம்) | Â | Â | Â | Â |
தொடர்பு விபரங்கள் :
திரு. நிஷாந்த யாப்பா
மாதுகங்கை சூழலியல் நிலையம்,
முத்தேதுவா மீன்பிடி காலனி,
கரன்தெனிய,
இலங்கை.
+94 718 181 506
திருகோணமலை
வசதிகள் :
- இணைந்த குளியலறை மற்றும் குளிரூட்ட கூடிய வசதிகள் கொண்ட 04 படுக்கை அறைகள்.
- மாநாட்டு மண்டப வசதி .
தொடர்பு விபரங்கள் :
தர்ஷன ரபுகெல்லே (+94 262 228 525)
ஹர்ஷன மதுஷான் (+94 771 238 881)
சுற்றுலா விடுதி,
வட்டார இல - 02,
நிலாவெளி,
திருகோணமலை.
இலங்கை..
தலைமை காரியாலயம் - +94 112 449 754 (Ext- 251)