Accessibility Tools

 +94 11 24 49 754
+94 11 243 8005

கொடவய, அம்பலாந்தொட்ட

godawaya

இது இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து 6 கிலோமீற்றர் தூரத்தில் வளவ கங்கையின் நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. சுற்றுப் பிரதேசத்தில் பாறைகள் சூழ்ந்த அழகான கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்த அமைவிடத்தைச் சுற்றி உஸ்ஸங்கொட மகாராவண விமான நிலையம், மதுனாகல இயற்கை வெந்நீரூற்று, பூந்தல பறவைகள் சரணாலயம், யால தேசிய பூங்கா, கதிர்காம ஆலயம் (புனித பூமி) போன்ற சுற்றுலா பயணிகளைக் கவரும் முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருளியல் இடங்கள் இருக்கின்றன.

வசதிகள் :

  • இணை குளியல் அறைகளுடன் குளிரூட்டப்பட்ட 6 படுக்கையறைகள் இருக்கின்றன
  • உள்ளூர் அலைவரிசைகளுடன் பொது தொலைக்காட்சி, அனைத்தையும் உள்ளடக்கிய சிற்றுண்டிசாலை மற்றும் கோப்பி மற்றும் தேநீர் தயாரிப்பு உபகரணங்கள். நல்ல நிலையில் உள்ள சமையலறை.

தொடர்பு விபரங்கள்

  திரு. எம்.பி. சன்மிந்த

  சுற்றுலா பங்களா,
    கொடவய,
    அம்பலாந்தோட்ட,
    இலங்கை.

  +94 472 225 430

 

Holiday Resorts Reservation Application & Fee - CC&CRMD Staff

Holiday Resorts Reservation Application & Fee - Public

Reservation (Head Office) : +94 11 24 49 754 

FaLang translation system by Faboba